ஊரக உள்ளாட்சி தேர்தல் : காலை 11 மணி நிலவரப்படி 24.08% வாக்குகள் பதிவு .. December 27, 2019 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 11 மணி வாக்கில் 24.08% வாகக்கு பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல்