கோவை அவினாசி சாலையில் பிரபல விஞ்ஞானி GD நாயுடு கார் மியூசியம் மற்றும் அறிவியல் அருங்காட்சியம் அமைந்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பார்வையிட்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் ஆர்வத்தடன் கண்ட வியக்கின்றனர். ,
அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று குழந்தைகளுக்கு குறைவு ,5வயதுக்கு கீழ் கட்டணமில்லை.