Video Player
00:00
00:00
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிதம்பரம் நடராஜர் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள முக்கிய சிவலாயங்களில் வெகு விமர்சையாக இன்று அதிகாலை முதல் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதல் நடராஜருக்கு அபிசேக ஆராதணை நடைபெற்றது. காலை 9 மணி அளவில் வீதியுலா நடைபெற்றது.
அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்
.