5,8 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு

இந்தாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில்

இன்று 5,8 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீட்டுள்ளது.

* 5ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 15ஆம் தேதி பொது தேர்வு தொடங்குகிறது.

* 8ஆம் வகுப்புக்கு மார்ச் 30ஆம் தேதி பொது தேர்வு தொடங்குகிறது.