திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி March 14, 2020 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நல்லாம்பட்டி அருகே ஒடுக்கம் பகுதியில் 20 ஏக்கரில் ரூ.325 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டப்படுகிறது. திண்டுக்கல்திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி