கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடப்படும் என்று நகை வணிகர் சங்க தலைவர் ஜெயந்த்லால் சலானி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் நகை வணிகர் சங்க தலைவர் இதனை அறிவித்துள்ளார்.