மருத்துவ சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அனுமதிக்கு காத்திருக்கத் தேவையில்லை தமிழக அரசு..

தமிழகத்தில் செயற்கை சுவாச கருவிகள், கொரோனா தடுப்பிற்காக பயன்படுத்தப்படும் மலேரியா தடுப்பு மருந்துகள், விட்டமின் சி மாத்திரைகள்,

கொரோனா பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வதற்காக அரசிற்கு கருத்துரு அனுப்பிய தனியார் நிறுவனங்கள் உடனடியாக உற்பத்திய தொடங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இரும்பு, சிமெண்ட், உரம் உள்பட 13 வகையான ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி..

சைதாப்பேட்டையில் மு.க. ஸ்டாலின் ஆய்வு: 500 மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினார்..

Recent Posts