சவுதி அரேபியாவில் ஊரடங்கு காலவரையின்றி நீட்டிப்பு :மன்னர் சல்மான் அறிவிப்பு… April 12, 2020 admin scroller, slider, top news, உலகம், செய்திகள் 0 சவுதி அரேபியாவில் ஊரடங்கை காலவரையின்றி நீட்டிப்பதாக மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். கடந்த 4 நாட்களில் சுமார் 300 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில்