18001212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டால் வீட்டிற்க்கே வந்து மருந்துகள் விநியோகிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்…

தமிழகத்தில் 18001212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டால் வீட்டிற்க்கே வந்து மருந்துகள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மருந்து சங்க பணியாளர்கள் 5,000 பேர் மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுவர் எனவும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா பாதிப்பு: சுகாதாரத் துறை

ஆர்எஸ்எஸ் உடன் சென்னை மாநகராட்சி இணைந்து நிவாரண உதவி செய்வதற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பு..

Recent Posts