அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. நிறுவன உரிமைகளை மாற்றம் செய்வதற்கும் இந்திய அரசின் அனுமதி அவசியம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.