சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொழிலதிபர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் மேலும் சில தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது