தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : வானிலை ஆய்வு மையம்..

தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக தெற்கு தீபகற்ப பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மே 2ம் தேதிக்குள் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு..

இந்தியாவில் கரோனா பாதிப்பு 35 ஆயிரத்தைக் கடந்தது..

Recent Posts