ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய காவல்துறை ஆர்வம் காட்டுவது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி…

ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தவரை அவதுாறாக பேசியதாக மத்திய குற்றபிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனை ரத்து செய்ய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை அணுக வலியுறுத்தி வழக்கை தள்ளபடி செய்தது.

இந்நிலையில் ஆர்.எஸ் பாரதி ஜாமீன் மனுவை ரத்து செய்ய வழக்க தொரடப்பட்டது.வழக்கு விசாரணைக்கு இன்றுவந்தது.

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் மாநில அரசு கவனிக்க வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்..

இந்தியாவில் ஒரே நாளில் 10,667 பேருக்கு கரோனா உறுதி

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீடு வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Recent Posts