மதுரையை தொடர்ந்து மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு செயல்படுத்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த 4 மாவட்டங்களில் கரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற காரணத்தால் மாவட்ட நிர்வாகம் ஊரடங்கை அமல்படுத்த வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்