தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி..

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆன்லைன் வகுப்பு நடத்த ஆசிரியர்களை வற்புறுத்தும நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? எனவும் கேட்டுள்ளது.
கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்த உத்தரவில் தனியார் பள்ளிகள் எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..

ஏர் இந்தியா விமானங்கள் அமெரிக்காவிற்குள் நுழைய புதிய கட்டுப்பாடுகள்

Recent Posts