இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் கார் ஓட்டுனருக்கு கரோனா தொற்று உறுதியானதால் காரிலிருந்து பாதியில் இறங்கி வேறு காரில் பயணமானார்.
ஆரணிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநருக்கு கொரோனா என தகவல் வந்ததையடுத்து வேறு காரில் சென்றார் அமைச்சர்.