குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் எற்பட்டது. ரிக்டர் அளவில் 4.2 ஆகப்பதிவாகியுள்ளது.
இன்று பிற்பகல் 1.50 மணி முதல் சிறிதான் அதிர்வுகள் ஏற்பட்டு ரிக்டர் அளவில்
அதாவது 1.8,1.6,1.7 மற்றும் 2.1 என அதிகரித்து மாலை 4.32 மணி அளவில் 4.2 ஆக பதிவானது.