தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38-ஆயிரமாக உயர்வு

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38-ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் மேலும் 4,244 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 68 பேர் உயிரிழப்பு; இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,966-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1168 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,338-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 89-ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் இன்று 3,617 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,532-ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் ஒரே நாளில் கரோனாவிலிருந்து 787 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

இன்று புதிதாக 319 பேருக்கு கரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 6,078 ஆக உயர்ந்துள்ளது.116 பேர் உயிரிழந்த நிலையில் 3,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்…

கவிஞர் வைரமுத்துவின் 66-வது பிறந்தநாள் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Recent Posts