வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..

வங்ககடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது – இந்திய வானிலை ஆய்வு மையம். தெரிவித்துள்ளது.

இந்த புதியதாக உருவான காற்றழுத்த பகுதியால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை தொடரும்.

கேரளா, கர்நாடகாவில் மிக கனமழையும்; ஆந்திரா தெலுங்கானா, உத்திரப்பிரதேசத்தில் கனமழையும் பெய்யும்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு மீனவர்கள் அடுத்த நான்கு நாட்களுக்கு, மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

அதிக கனமழை பெய்யும் என்பதால் கோவா, மத்திய பிரதேச மாநிலங்களுக்கு ரெட் அலர்ட். எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் மு.க.ஸ்டாலின் பேச்சு…

யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: அகில இந்திய அளவில் 7-வது இடத்தில் தமிழக மாணவர்..

Recent Posts