மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.