கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு 754 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்கள் பணிபுரிய 754 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.