எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி விவசாய மசோதாக்கள் தாக்கல் மாநிலங்களவையில் செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய 3 விவசாய மசோதாக்கள், வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்துள்ளார்.
விவசாய மசோதாக்கள்ஏற்கனவே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.