
சமீபத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் இவரின் காதல் மனைவிக்கும் அதிக வயது வித்தியாசம் உள்ளது.
இதனை எதிர்த்து பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்து தற்கொலைக்கும் முயன்றார்.
இந்நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணையில்
காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மனைவியை நாளை மதியம் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த வழக்கில் மகள் சவுந்தர்யாவை தொடர்ந்த வழக்கில் மகள் சவுந்தர்யாவை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.