வடகிழக்கு பருவமழைக்கு தமிழகத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆலோசனை முடிந்த பின் செய்தியார்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள போர்கால நடவடடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மழைக்கால நோய் தொற்று பரவாமல் தடுக்க நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படவுள்ளன.
வட கிழக்கு பருவமலையை எதிர் கொள்ள அரசு தயாராகவுள்ளது. பொதுமக்கள் இந்த கரோளனா காலத்தில் மிக் முக்கியமாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்
