வெங்காயவிலை பொதுமக்களுக்கு கண்ணீரை வரவழைத்துள்ளது எனலாம், கடந்த வாரத்தில் கிலோ 40 ரூபாய் விற்ற பெரிய வெங்காயம் தற்போது சென்னை,திருச்சி உள்ளிட்ட நகரங்களில் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தெலுங்கானாவில் கனமழை காரணமாக வெங்காயவரத்து குறைவானது காரணமாக விலையேற்றம் என்கின்றனர். சில விவசாயிகள் வெங்காயம் குடோன்களில் பதுக்கப்படுவதாக குற்றம் சாட்டகின்றனர்.
வரும் நாட்களில் வெங்காய விலை அதிகரிக்கும் என கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்