செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு!…

சென்னையின் நீராதாரமாக விளங்கும் செம்பரம் பாக்கம் ஏரி அதன் முழுகொள்ளவை எட்ட இருப்பதால் இன்று பிற்பகல் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் தமிழக மதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

ஏரியின் தண்ணீரை திறந்துவிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

நிவர் புயல் புதுச்சேரி அருகே இன்று புயல் கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்…

மரக்காணம் அருகே நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கும் : பேரிடர் மீட்புப் படை இயக்குநர் தகவல்

Recent Posts