மரக்காணம் அருகே நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கும் : பேரிடர் மீட்புப் படை இயக்குநர் தகவல்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அலம்பரை என்ற கிராமத்தில் நிவர் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டள்ளது.

நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்க உள்ளதாக பேரிடர் மீட்புப் படை இயக்குநர் தகவல் தெரிவித்தார்

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு!…

கரையை கடந்தது நிவர் புயல் : வட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை..

Recent Posts