வங்கக்கடலில் வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை மையம் தகவல்..

மத்திய தெற்கு வங்கக்கடலில் வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னேறிவிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை அச்சுறுத்தி வந்த நிவர் புயல் நள்ளிரவில் கரையை கடந்ததை அடுத்து தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையை கடந்தது நிவர் புயல் : வட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை..

சென்னை வேளச்சேரியில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்: மு.க.ஸ்டாலின்..

Recent Posts