ராதாபுரம் சட்டமன்ற தேர்தல் வழக்கு விசாரணையை வரும் மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணையிட்டு மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் முடிவுகளை வெளியிட தடைவித்ததுடன் வழக்கை ஒத்திவைத்து வருகிறது உச்சநீதிமன்றம்