காரைக்குடி சட்டபேரவைத் தொகுதி: காங்., வேட்பாளர் மாங்குடி வேட்புமனு தாக்கல்..

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடியில் திமுக காங்கிரஸ் கூட்டிணியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக மாங்குடி அறிவிக்கப்பட்டுள்ளார்.


இன்ற காலை தேவகோட்டையில் மாங்குடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் .இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட தலைவர் பிஎல்.இராமசந்திரன் உடனிருந்தனர்.

வேட்மனுவை தாக்கல் செய்து விட்டு வெளிய வந்த மாங்குடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் காரைக்குடி தொகுதி வளர்ச்சிக்குப் பாடுபடுவேன். எளிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் தொண்டனாக இருப்பேன் எனத் தெரிவித்தார்

செய்தி & படங்கள்
சிங்தேவ்

காரைக்குடியில் காங்., வேட்பாளர் மாங்குடி தீவிர பரப்புரை..

காரைக்குடியில் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி தேர்தல் அலுவலகம் திறப்பு..

Recent Posts