
தமிழகத்தின் புதிய ஆளுநரா முன்னாள் மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது டெல்லியில் பிரதமர், மத்தியமைச்சர்கள், குடியரசுத் தலைவர் உள்பட பலரை சந்தித்து வரும் நிலையில் ஒன்றிய அமைச்சரவையிலிருந்து விலகிய சட்டம், தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.