மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடி,மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு..

வளி மண்டல மேல்யடுக்கு காரணமாக மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா :அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி

காப்பீடு செய்யாவிட்டாலும் பயிர்களுக்கு இழப்பீடு: கடலூரில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேட்டி..

Recent Posts