பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர்,நடத்துனர் மீது நடவடிக்கை..

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி செல்ல மாணவர்கள் பேருந்துகளின் இலவசமாக பயணம் செய்கின்றனர். அவர்களில் பலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணங்களைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரி 75-ஆம் ஆண்டு பவள விழா :கோலாகலமாகத் தொடங்கியது..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு..

Recent Posts