45-வது சென்னை புத்தகக்கண்காட்சி ஜன. 6-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் புத்தக திருவிழா வரும் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.
வாரநாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும் எனவும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை புத்தகக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக்காட்சியில் மாணவர்களுக்கு அனுமதி இலவசம்; மற்றவர்களுக்கு 10 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recent Posts
1
Posted in
scroller
மண்டல,மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..
Post Date
1 week ago
2
Posted in
scroller
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஆளும் அனுர குமார திசாநாயக்க என்பிபி கூட்டணி அபார வெற்றி…
Post Date
1 week ago
3
Posted in
scroller
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..
Post Date
1 week ago
4
5
Posted in
scroller
தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு :வானிலை மையம்..
Post Date
2 weeks ago
6
Posted in
scroller
திருச்செந்துாரில் சூரசம்ஹார நிகழ்வு :லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..
Post Date
2 weeks ago
7
8
Posted in
scroller
கோவையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு :ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டத்தை திறந்து வைத்தார்
Post Date
3 weeks ago
9
Posted in
scroller
விக்கிரவாண்டி வி.சாலையில் த.வெ.க. முதல் மாநில மாநாடு :லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு…
Post Date
4 weeks ago
10
Posted in
scroller
பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவி தங்கப் பதக்கம் பெற்று சாதனை: குன்றக்குடி ஆதீனம் பாராட்டு…
Post Date
4 weeks ago