தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே பின்பற்றப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. மேலும் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை எனவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
கடலூரை சேர்ந்த ஆலமரம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
Recent Posts
1
Posted in
scroller
வங்க கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : இன்று முதல் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு
Post Date
21 hours ago
2
Posted in
scroller
நா.த.க.விலிருந்து கோவை மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்தனர்..,
Post Date
23 hours ago
3
Posted in
scroller
மண்டல,மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..
Post Date
1 week ago
4
Posted in
scroller
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஆளும் அனுர குமார திசாநாயக்க என்பிபி கூட்டணி அபார வெற்றி…
Post Date
1 week ago
5
Posted in
scroller
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..
Post Date
2 weeks ago
6
7
Posted in
scroller
தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு :வானிலை மையம்..
Post Date
3 weeks ago
8
Posted in
scroller
திருச்செந்துாரில் சூரசம்ஹார நிகழ்வு :லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..
Post Date
3 weeks ago
9
10
Posted in
scroller
கோவையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு :ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டத்தை திறந்து வைத்தார்
Post Date
3 weeks ago