திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி..

கரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலையில் கடந்த 2 ஆண்டுகாலமாக பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சித் தலைவரால் தடை விதிக்கப்பட்டது.
கரோனா தொற்று குறைந்த காரணத்தால் பங்குனி மாத பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் செய்ய அனுமதியளித்துள்ளார் திருவண்ணாமலை ஆட்சியர்.

பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் …

காரைக்குடியில் களை கட்டும் கம்பன் திருவிழா: உற்சாகத்தில் தமிழ் ஆர்வலர்கள்…

Recent Posts