வன்னியர்களுக்கு 10.55% சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

தமிழக அரசு வன்னியர்களுக்கு வழங்கிய 10.55% சதவீத உள் ஒதுக்கீடு செல்லாதுஎன உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
10.55% சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீடு வழங்க முடியாது.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாமக, தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு ஏப்., 6 முதல் மே 10 ஆம் தேதி வரை நடைபெறும் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..

விரைவில்… காலியாகவுள்ள கோயில் அறங்காவலர் குழுக்களை நியமிக்க நடவடிக்கை: அமைச்சர் சேகர் பாபு..

Recent Posts