
இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலையில் அதிரடி முடிவை அறிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் வாழ்வாதாரம் மேலும் மேலும் மோசமாகி வரும் நிலையில்தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகை முன் மக்கள் போராட்டம் நடத்தினர்.