சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும்: கர்நாடக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு..

கர்நாடக மாநிலத்தின் 67வது உதய தின விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்றார். மறைந்த புனித் ராஜ்குமார் இறைவனின் பிள்ளை என அவர் கூறினார்.

குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து : பிரதமர் மோடி நேரில் ஆய்வு..

தமிழகம்,புதுவையில் நவ., 6-ம் தேதி வரை கனமழை தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…

Recent Posts