மலேசியாவின் 10வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தேர்வு..

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராகிமை மன்னர் அல் -சுல்தான் அப்துல்லா அறிவித்தார்.

மலேசிய நாடாளுமன்ற தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் புதிய பிரதமர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவின் 10வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் பதவிறே்கவுள்ளார்.

இன்று மாலை 5.30 மணிக்கு மலேசிய மன்னர் அரண்மனையில் பதவியேற்கிறார். மன்னர் அல.சுல்தான் அப்துல்லா அவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைக்கிறார்.

10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை : போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

“அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும்” : மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

Recent Posts