அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : நாளை முதல் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மேலும் அவர் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதைப் பொறுத்தான் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக முாறி புயலாக வலுப்பெறுமா என்பதைக் கணிக்க முடியும் என்றார்.

காரைக்குடியில் காங்., சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் மற்றும் இமாச்சல் வெற்றிக் கொண்டாட்டம்..

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு…

Recent Posts