ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கனிமொழி எம்.பி…

ஹரியானாவில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் திமுகவின் மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.

இந்தியாவின் பன்மைத்துவத்தை உணர்ந்து அதனை ஒருங்கிணைக்கும் நோக்குடன் நடை போடும் திரு. ராகுல் காந்தி அவர்களுடன் இந்தப் பயணத்தில் நடந்ததில் மகிழ்ச்சியளிப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் கனிமொழி.

அவதார் 2 : எழுத்தாளர் சுந்தரபுத்தனின் விலாசமான பார்வை

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு…

Recent Posts