ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக வேட்பாளரை அறிவித்தால் தங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப்பெறுவோம் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
அதிமுக எடப்பாடி அணி சார்பில் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.