ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது SSLV – D2 ராக்கெட்…

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் சவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV – D2 ராக்கெட்
3 விண்கலன்களை சுமந்து சென்ற SSLV – D2 ராக்கெட் பூமிக்கு மேல் 450 கி.மீ தொலைவில் புவியைக் கண்காணிக்க நிலைநிறுத்தப்பட்டுள்ளது.satellites EOS-07, Janus-1 & AzaadiSAT-2 satellites

தேசிய பங்குச்சந்தை தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் : சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன்..

பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம்…

Recent Posts