அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கியதும் செல்லும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படியிருக்குமோ என்று இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்தேன் தீர்ப்பு சாதகமாக வெளியானதால் மகிழ்ச்சி அடைந்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஜெயலலிதாவுக்காக கட்டப்பட்ட கோயிலுக்கு சென்று வழிபட்டதால் அற்புதமான செய்தி வந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ..

தேவகோட்டை நகர காவல் துறை அதிரடி : குற்றவாளிகளை கைது செய்து 36 சவரன் தங்க நகைகள் மீட்பு…

Recent Posts