”யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்” : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

குறிப்பிட்ட ஆகம விதி ,பூஜை முறைகளை முறையாக கற்றிறுந்தால் ”யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்” என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சேலம் சுகவனேஸ்வர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிட்ட ஆகம விதி ,பூஜை முறைகளை முறையாக கற்றிருந்தால் ”யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்” என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மகளிருக்கான ரூ.1,000 உரிமைத்தொகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

பொறியியல் இளங்கலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..

Recent Posts