தென்னை நார் கொள்கை 2024-யை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்…

தமிழ்நாட்டில் தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக “தென்னை நார் கொள்கை 2024யை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போட்டிகளை உணர்ந்தும், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திடவும் தயாரிக்கப்பட்டுள்ள “தென்னை நார் கொள்கை 2024”-யை வெளியிட்டார்.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி காங்., கட்சியில் இணைந்தார்..

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை : சிறுமி வயிற்றில்7 கிலோ நீர்க்கட்டியை லேப்ராஸ் கோப்பி மூலம் அகற்றி சாதனை…

Recent Posts