தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத் ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ)-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…

தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத் ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ)-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
🔹தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த ஸ்டேட் வங்கி, ஒவ்வொரு தேர்தல் பத்திரத்துக்கும் உள்ள எண்களை குறிப்பிடவில்லை

🔹தேர்தல் பத்திர எண்களை வெளியிடாததால் எந்த நிறுவனம் வழங்கிய நன்கொடை எந்த கட்சிக்கு சென்றது என்று கண்டுபிடிக்க முடியவில்லை

🔹தேர்தல் பத்திர வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எண்கள் வெளியிடாதது குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு திங்கள் கிழமைக்குள் தேர்தல் பத்திர எண்களை வெளியிட உத்தரவிட்டுள்ளது.

காரைக்குடியில் தந்தை பெரியார் சிலை நிறுவிய 50 ஆண்டு பொன்விழா: விமர்சையாக கொண்டாட்டம்..

பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு..

Recent Posts