இந்தியா, ரஷ்யா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் ‘இனவெறி’ கொண்ட நாடுகள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார்.
அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களும் ஒரு காரணம்
வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களை ஏற்காத இந்தியா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இனவெறி கொண்ட நாடுகள் எனக் கூறினார்.