Microsoft-ன் Windows மென்பொருள் செயலிழப்பு காரணமாக கணினிகள் சரிவர இயங்காததால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம்
விமான நிலைய கவுன்ட்டர்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
இந்திய விமான சேவை நிறுவனங்கள் கடும் பாதிக்கப்பட்டள்ளது.
Microsoft-ன் Windows சாப்ட்வேரில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், பயனர்களுக்கு சேவை வழங்குவதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டுவருவதாக SpiceJet மற்றும் Indigo நிறுவனங்கள் தெரிவித்தள்ளன.
Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் Microsoft-ன் Windows சாப்ட்வேரில் பாதிப்பு!
🔹உலகம் முழுவதும் Microsoft பயனாளர்களின் பலரது கணினிகளில் ‘Blue Screen of Death’ Error ஏற்பட்டுள்ளது
🔹இதன் காரணமாக தொழில்நுட்பம், மீடியா, ஏர்லைன்ஸ், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன
🔹சிக்கல்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது